Sharings Through Letters

Delve into the heartfelt sharings from participants who have embraced the teachings of the Ananda Chaitanya Meditation Program. These writings share not only their experiences during the program but also the profound benefits they’ve gained over time by consistently practicing asanas, pranayama, mudras, dharana, and Chaitanya meditation. With the addition of practical spiritual tools for modern life, these individuals recount their journeys of improved well-being, mental clarity, emotional resilience, and spiritual awakening. Their words stand as a testament to the transformative power of these ancient practices in today’s fast-paced world.

Mani

ஆனந்த சைதன்யா தியானப் பயிற்சி எனக்கு மிகுந்த நற்பலன்களை வழங்கியுள்ளது… எனது மன பதட்ட நோய் நன்கு குறைந்துள்ளது… Palpitations இப்போது இல்லை… என்னை சுற்றி நிகழும் சூழ்நிலையினை சற்று விலகி நின்று கவனிக்க முடிகிறது…

சில நாட்களுக்கு முன்பு எனக்கும் என் தலைமை ஆசிரியருக்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டது…. தியானப்பயிற்சிகளுக்கு முன் இது நடந்து இருப்பின் நான் இச்சூழ்நிலையில் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பேன்…

ஆனால் இப்போது தில்லை குருஜியின் ஆலோசனைப்படி கருவிகள் மற்றும் பயிற்சி மூலம் வெகு எளிதாக கடந்து வந்து விட்டேன்… முன்பு வெளி இடங்களுக்கு அடிக்கடி செல்ல மாட்டேன்.. எனக்குள் இருக்கும் மனப்பதட்டம் ஒரு பய உணர்வினை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்… இப்போது அந்த மாதிரியான மன உணர்வுகள் குறைந்து விட்டது… சகஜமாக வெளியில் சென்று வேலைகளை செய்கிறேன்…

தியான வகுப்பில் கலந்து கொண்டதற்கு முன்பு எப்போதும் ஒரு சோர்வு இருந்து கொண்டே இருக்கும்… இப்போது என் நண்பர்கள் அனைவரும் மணி நீ ரொம்ப மாறிட்ட னு சொல்கிறார்கள்…. 20 வருட பிரச்சனை… அனுபவித்த நாட்கள் மிகுந்த வலி உடையவை…புது மனிதனாக மீண்டு வருகிறேன்….. மிக்க நன்றிகள் தில்லை குருஜி 🙏🙏🙏🙏


Revathi, Coimbatore

வணக்கம் தில்லை குருஜி…
ஆனந்த சைதன்யா தியான வகுப்பில் வழங்கப்பட்ட பயிற்சிகளும் கருவிகளும் என்னில் படிந்து இருந்த தேவையற்ற படிவுகளை உராய்தல் இன்றி நீக்கிக்கொண்டு இருக்கிறது.

முகத்தில் இறுக்கம் தளர்ந்து…சிரிக்க முடிகிறது. எந்த விரும்பாத சூழ்நிலைகளையும் இந்த கணம் தவிர்க்க இயலாது என ஏற்றுக்கொண்டு புலம்பல் இன்றி கடக்க முடிகிறது.

Mental conversation is reduced..so feeling fresh physically and mentally…
உளக்குவிப்பு…கால சேமிப்பு… தேகப்புத்துணர்வு..🪷🪷


Aravinthan Selva
Sales Director , Software Industry , Coimbatore

Namaskaram Guruji,

I have been waiting to give this feedback, thanks for the opportunity.

First of all I thank the Almighty and my sister who helped me to get introduced to this forum thus this practice session at Nithayavanam! It is a big game changer for someone like me who always on the move, tensed ,doing multiple things, stressed up, as it is easy to blame on the life style. The sessions with Master in the venue really broke many myths and established rituals so to say for me. Though I felt proud to be an organised person the sessions made me realise that there is much more to the lifestyle and the way we live. Some visible changes the practices brought in me –

I am able to be more focused. I could see am doing only one job at a time.
I used to day dream and get lost without any productivity. This is more or less stopped
Am able to resist mobile usage otherwise it was an extension of my body. I have set timelines for using that.
I stopped seeing mobile while eating – this is a big moment as my wife is happy that am eating consciously
I am more relaxed, could sense the purpose of being in that moment
I reduced my anger level a lot. Am able to understand the opposite views , listening to them patiently. This really helps me in the official life.
Most importantly, am able to bring down the instances of forgetting something. I could sense what am missing or needing.
On the physical front, my BP is constantly normal, my shoulder pain has come down, eating just needed,etc. Even after a stressful travel after meditation, I could bring back the energy to face the day. The restlessness is not there.

Some of the things need clarity

After 10 days of practice or so, could see a mirror image of me during meditation. But for very brief seconds.
During Yogi Nithra practice, I could see me floating, again very briefly.

To summarise, I am longing to do meditation practice and on those days of absence I realised was not in my best! Thank you Guruji for making version 2 of me ! 😊🌹


Lakshmi Narayanan
Coimbatore

Namaskaram Thillai Guruji.

Typing this just after completing my morning practice.
Changes i observed in myself are: I used to get tired as day progressed. Now I am able to stay fresh through the day.

Certain calmness has come inside and is able to think better without emotional judgement.

My digestion has become better now.

Thanks so much for your guidance guruji. Looking forward to the next online session.


Vinu

Namaskaram Thillai Guruji,
I have been meditating continuously for 24 days. Most days were good. A few days mental arguments disturbed and so I got up early. The best days were the long vijayadashami weekend.. All 3 days were quiet, peaceful, productive. Not one unwanted thought, talk around me physically or virtually. Felt the urge to meditate more. It was quite a experience like never before. After our classes, I have started to sit on floor crossed legs, avoiding snacking. I wish I could avoid mental arguments and stop reacting to situations. Usually it continues even after the situation passes but this time I became normal sooner than usual. Hoping and praying that someday I stop reacting to situations and not allow things to affect me so much.

Thank you!


Madhubala, Coimbatore

வணக்கம் தில்லை குருஜி

ஆனந்த சைதன்யா தியான வகுப்பிற்கு பிறகு தொடர்ந்து 22 நாட்களாக …. பயிற்சியை தொடர்கிறேன்…

முதல் 2 வாரங்கள் பயிற்சியில் நன்கு கவனம் கூடி வருவதை உணர முடிந்தது. மனமும், உடலும் Relax ஆக இருப்பதை உணர முடிந்தது. அதே போல் மனவோட்டங்கள் மேல் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தது…

Mental arguments நடக்கும் சமயம் ஒரு உறுத்தலை தொடர்ந்து அக்கணத்திற்குள் விரைவில் மீள முடிந்தது. மனச்சோர்வை உண்டாக்கும் சில பழக்கங்களை எழுதி வைத்து அதை உறுதியாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன். ஆனால் கடந்த ஒரு வாரமாக ஒரு சோர்வு எனக்குள் இருப்பதாக உணர்கிறேன், காரணம் ஒரு வாரம் முன்பு சில குடும்ப பிரச்சினையால் சற்று மனம் தளர்ந்தேன். ஆனால் முன்பை விட விரைவாக பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தேன்….. என்னைச் சுற்றி ஒரு நேர்மறை சக்தி உருவாகி இருப்பதை உணர முடிகிறது.

நன்றி குருஜி.


Karthikeyan Devadass,

Namaskaram Guruji,

First of all heartfelt thanks since am thinking the sessions and daily meditations are the turning point of my life. Major positive things which I noticed are 1) Beautiful calmness inside 2) Reduced anxious thoughts 3) Feeling very good and make people around us also comfortable because of our internal mood 4) Able to control anger to an good extent and don’t over react to negative situations. Thanks again, this will make our life beautiful😊


Abirami, Coimbatore

I am Abirami, I am studying in Sri Krishna College of Engineering and Technology and I attended the ananda chaitanya yoga class from 8th to 14th April.
I learned new pranayamas and meditations. This session is very useful for me. I practice every morning. Every morning I feel fresh since the day I started practicing yoga. I get rid of stress, anxiety and anger. It helps me to think steadily without getting distracted in my studies


N. Venkatesh, Coimbatore

ஆனந்த சைதன்யா யோகா மற்றும் தியான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற பிறகு நான் செய்யும் செயல்களில் 100% ஈடுபாட்டுடன் செய்ய முடிகிறது. மனம் அமைதியாகவும் தெளிவாகவும்‏ இருப்பதை உணர்கிறேன். எல்லையற்ற பொறுப்புகளுடன் முழுமனதுடன் செயல்களை ஏற்றுக்கொள்கிறேன்,

நன்றி.


K. Manikandan, Coimbatore

It was really a blissful event, I had no thoughts in mind during the practice. My mind was fully free on that time.I really don’t know how long I did the practice. I am really wondering how I did the exercise, the time went fast. After opening the eyes, I feel more free in my mind and soul. In the beginning, I thought I am sleeping, but my mind only slept. I am really very thankful to you for giving this wonderful experience. I am very eager to do the yogic exercise regularly.