தியானம், கடிதம் – சிசுபாலன்

Sharings by Sisubalan: அன்புள்ள ஜெயமோகன் , வணக்கம். ஆனந்த சைதன்ய தியான பயிற்சி பயில எங்களுக்கு வாய்ப்பு அளித்தமைக்கும், உண்மையான தேடல் உள்ள மாணவர்களுக்கு சரியான வழிகாட்டியாக நீங்கள் இருப்பதற்கும் உங்களுடன் இணைந்து இந்த வகுப்பை ஒருங்கமைத்த அனைவருக்கும் ஹரி,  அந்தியூர் மணி அண்ணா அவர்களின் அர்ப்பணிப்புக்கும்   உளம் கனிந்த நன்றிகள்,  ஆசிரியர் தில்லை … Continue reading தியானம், கடிதம் – சிசுபாலன்