திரு தில்லை செந்தில் பிரபு கற்பித்த தியான வகுப்பில் பங்குபெற்றது பயன் உள்ளதாக அமைந்தது. முதல் நாள் வகுப்பில் யோகம் தியானம் ஆகியவற்றுக்கு ஞானிகளின் விளக்கங்கள் கூறப்பட்டன. சுவாசத்துடன் உடல், மனம் ஆகியவற்றுக்கு உரிய தொடர்பும், சுவாச பயிற்சியின் மூலம் அவற்றின் மீது கட்டுபாடு அமையும் என பயிற்றுவிக்கபட்டது. பின் பிராணயாமம் மற்றும் தியான பயிற்சிகள்.
அடுத்த வகுப்பில், கணம் என்ற சொல்லை விளக்கி, தியான பயிற்சி மூலம் அந்த கணத்தில் வாழ்தல் சாத்தியம் என நிறுவினார். அன்றாட வாழ்விற்கு தேவையான கருவிகளும் (Life tools) கூறபட்டன.
குரு தில்லை அவர்கள் மிகுந்த அன்பானவர், மாணவர்களின் தேவையை நிறைவு செய்ய சிறப்பாக பயிற்சியை தொகுத்து வழங்கினார்கள், அவருக்கே உரிய எளிய ஆத்மார்த்தமான உரையாடல் மூலம் வகுப்பை தொடங்கினர், உடல், மனம், பிராணன் பற்றிய தெளிவான விளக்கங்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் வழியாக எளிய முறையில் கதைகள் மூலம் தொகுத்து வழங்கினார்கள், எல்லையற்ற பொறுப்பும், இக்கணத்தில் முழுமையாக ஏற்க்கும் தன்மையுடன் இருப்பது பற்றிய தெளிவான விளக்கங்கள், பிரக்ஞயுடன் பிரபஞ்சத்தில் எல்லையில்லா ஆற்றலை அறிந்து கொள்ள தேவையான கருவிகள் மூலம் பல அழகான உணர்வுகளை இதற்கு முன் அறியாத மகிழ்வான தருணங்களை உணர அவரின் சைதன்ய தியான பயிற்சி குரு ஆசியுடன் வழங்கினார்கள். அந்த நெகிழ்வான அகம் மலர்ந்த தருணம், அனுபவித்த நிகழ்வை வெளிபடுத்த தேவையான வார்த்தைகளும், என்னுள் இல்லை , குருமார்களுக்கும் ஆசிரியர் தில்லை அவர்களுக்கும், வழிகாட்டிய உங்களுக்கும் பாதம் போற்றி வணங்குகிறேன். நன்றிகள் பல
இந்த மூன்று நாள் வகுப்பு வேறொரு தன்மையில் வேறொரு பரிணாமத்தில் அனைவருக்கும் பயன்படும்படியாக அன்றாட வாழ்க்கையில் அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை உபயோகப்படுத்தி பார்க்கும் படியாக மிக்க உறுதுணையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பல்வேறு கூட்டு தியானங்கள், மூச்சுப் பயிற்சிகள், ஆசனங்கள்,கேள்வி பதில்கள் என வகுப்பு மிகச் சிறப்பாக திட்டமிட பட்டிருந்தது.இது போன்ற விஷயங்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும்அதற்கு சூழல் அமைத்துக் கொடுத்த உங்கள் எண்ணத்திற்கும் மிகுந்த நன்றி கடன் பட்டவனாக இருக்கின்றோம்.
I feel very grateful to be a part of this foundation...... It will be very useful to the needy students who couldn't persue their higher studies due to their family situation.....This foundation pave a way to acknowledge our carrier....
Namaskaram Thillai Guruji, I have been meditating continuously for 24 days. Most days were good. A few days mental arguments disturbed and so I got up early. The best days were the long vijayadashami weekend.. All 3 days were quiet, peaceful, productive. Not one unwanted thought, talk around me physically or virtually. Felt the urge to meditate more. It was quite a experience like never before. After our classes, I have started to sit on floor crossed legs, avoiding snacking. I wish I could avoid mental arguments and stop reacting to situations. Usually it continues even after the situation passes but this time I became normal sooner than usual. Hoping and praying that someday I stop reacting to situations and not allow things to affect me so much. Thank you!
I had attended basic and advanced yoga courses conducted by Anandha chaitanya foundation.
I felt very lucky to attend the Yoga advance program, with Shri Thillai anna to teach me who is very skilled and carry a good vibe.
The quality of all the classes is very high. All the teaching aspects are excellent. The yoga philosophy is explained in a very clear and understandable manner.
Very simple and step by step process to learn in our day to day life.
This allows me to understand what it is truly all about. During the yoga class yogic exercise, Asanas, Powerful pranayams and various meditations classes were conducted, It’s a complete and most valuable course for every one.
After regular practice, I have deep sleep, good Mental and Physical health, Positive vibrations, awareness and 100% involvement in any activity.
Thank-you guruji once again had a wonderful opportunity to learn powerful tools and its importance to be used in modern life.
This foundation is truly a single spot for the deserving and needy children for brightening their life ambitions and to make them a responsible human.
Hats off to you my friend Thillai for your dedicated service for upliftment of the future generation.
It is an wonderful experience. Learnt Yoga from Ananda Chaitanya ... Changed my life path from depression...Thank you..Guruji for the powerful tool ..we are Blessed
One of the great foundation.They are helping for the underprivileged students for their education and giving a lot of motivation to the students
I am a homemaker . I attended basic and advance classes and truly Chaitanya dhayanam has elevated my thinking capacity to another level. My perception of life has totally changed. The tools which Guruji gives us are powerful ones which helps us at difficult times. Many potential changes are happening. One has to experience this state of mind which is necessary in today life style
"Simple and Very Powerful yoga class" Conducted by Gurujii Shri. K. Thillai Senthil Prabhu.
I have attended Basic Level and Advanced Level Program. After one week of continuous practice, I have observed a lot of changes in my physical and mental health. The tools he has given to us are very useful and powerful which I came to know after regular practice. It is much needed for everyone's life.
Thank you sir.
Happy to be part this wonderful journey, the support what we give to the society is great. The Students selection process is unique.
Yoga program designed in such a way it gives immense pleasure and satisfaction to mind and body...Please do participate if you want to realize within you.
- Shanmugasundaram Balasubramaniam
It's very nice place for future Generation.All Grace to Thillai Anna
One of the best foundation..
I am a student of this foundation. This is very helpful trust for poor student who desire study their higher studies. Thank you thilai sir for helping us.
வணக்கம் தில்லை குருஜி... ஆனந்த சைதன்யா தியான வகுப்பில் வழங்கப்பட்ட பயிற்சிகளும் கருவிகளும் என்னில் படிந்து இருந்த தேவையற்ற படிவுகளை உராய்தல் இன்றி நீக்கிக்கொண்டு இருக்கிறது. முகத்தில் இறுக்கம் தளர்ந்து...சிரிக்க முடிகிறது. எந்த விரும்பாத சூழ்நிலைகளையும் இந்த கணம் தவிர்க்க இயலாது என ஏற்றுக்கொண்டு புலம்பல் இன்றி கடக்க முடிகிறது. Mental conversation is reduced..so feeling fresh physically and mentally... உளக்குவிப்பு...கால சேமிப்பு... தேகப்புத்துணர்வு..🪷🪷
An excellent foundation.The foundation helping for background students for their Education.
நான் கற்கை நன்றே foundation மூலமாக மிகவும் பயனடைந்து உள்ளேன்
என் விட்டில் என்னை 12ம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்கயியலாததால் வேளைக்கு செல்வதாக இருந்தது கற்கை நன்றே foundation எனக்கு collage படிக்க உதவுவதால் என்னா எனது மேற்படிப்புகளை தொடர முடிகிறது அதுமட்டுமல்ல Ananda chaitanya foundation மூலமாக என்னை போன்று உள்ள பல மாணவர்களுக்கு உதவுகிறார்கள் மேலும் இரத்ததான முகாம், யோகா பயிற்சி வகுப்புகள்,வாசிக்கலாம் வாங்க போன்ற பல்வேறு இலவச திட்டங்கள் மூலம் பலருக்கும் உதவுகிறார்கள் அதற்காக எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா
ஆனந்த சைய்தன்ய அறக்கட்டளை வசதிவாய்ப்பற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது மட்டுமல்லாமல் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இலவசமாக spoken English, softskill development programme, yoga, Labview and laptops வழங்குகிறது. சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும் இந்த அறக்கட்டளைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்......
ஆனந்த சைதன்ய அறக்கட்டளையின் தியான வகுப்பிற்கு பிறகு எனக்கு ஒரு புதிய உலகை கண் முன்னே நிறுத்துகிறது. புத்துணர்வு கிடைத்தது. உடல் நலம் சீரானது. நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் இப்போது சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோவப்படுவதே இல்லை. மனம் சம்பந்தமான விழிப்புணர்வை பெற்றேன். மன அமைதியை உணர்ந்தேன். என் பொறுப்பை உணர்ந்தேன். இப்பொழுது எல்லாம் செயலை முழுமையாக செய்கிறேன். அனைவரையும் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. இப்பொழுது எல்லாம் கவனத்துடன் இருக்க முடிகிறது. இப்பொழுது நான் மனம் மற்றும் உடல் ரீதியாக நன்றாக இருக்கிறேன்.
இந்த அற்புதமான நிகழ்ச்சியை வழங்கிய தில்லை சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
A Blissful, Graceful and Peaceful place.
நான் இந்த அறக்கட்டளையின் ஒரு மாணவி. இந்த அறக்கட்டளை கல்வி உதவித்தொகை மட்டும் தருவது மட்டுமில்லாமல் நமக்குள் இருக்கும் திறமையை வளர்க்கிறது. மேலும், எங்களுக்கு ஆங்கிலவகுப்பு மூலம் ஆங்கிலத்தில் பேசும் திறமையை வளர்கிறது. நான் அந்த ஆங்கில வகுப்பில் பங்கு பெற்றேன்.நான் ஆங்கிலத்தில் பேசுவதற்கு தயங்கினேன். இந்த வகுப்புகள் மூலம் என் ஆங்கில திறனை வளர்த்துக்கொண்டேன். மிகவும் உதவியாக இந்த அறக்கட்டளை செயல்படுகிறது
Your program very very more useful to us in our life...Thank you so much
It is an honour and privilege to be a part in a very small way for such a wonderful initiative by Thillai senthil prabhu, whom i know for the past 20+ years for his pure love to serve people, especially the underprivileged.
The energy spread by the volunteers and selfless contributors have had an immense impact to refine the way i pursue my drive in life, in a very humble way...., and more with a purpose to give back to society in whichever way it is possible and also supporting this platform for the younger generations to live their dreams to come true...
My heartiest wishes to all the students and the organisation to spread joy and fulfilment to more and more students and families.
with love and regards.
Im student of the karke nantre.they are helping to poor students.that foundation helps in education, motivation, provided many class in our foundation students.it is wonderful foundation for student. thank you sir
Mani
ஆனந்த சைதன்யா தியானப் பயிற்சி எனக்கு மிகுந்த நற்பலன்களை வழங்கியுள்ளது... எனது மன பதட்ட நோய் நன்கு குறைந்துள்ளது... Palpitations இப்போது இல்லை... என்னை சுற்றி நிகழும் சூழ்நிலையினை சற்று விலகி நின்று கவனிக்க முடிகிறது... சில நாட்களுக்கு முன்பு எனக்கும் என் தலைமை ஆசிரியருக்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டது.... தியானப்பயிற்சிகளுக்கு முன் இது நடந்து இருப்பின் நான் இச்சூழ்நிலையில் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பேன்... ஆனால் இப்போது தில்லை குருஜியின் ஆலோசனைப்படி கருவிகள் மற்றும் பயிற்சி மூலம் வெகு எளிதாக கடந்து வந்து விட்டேன்... முன்பு வெளி இடங்களுக்கு அடிக்கடி செல்ல மாட்டேன்.. எனக்குள் இருக்கும் மனப்பதட்டம் ஒரு பய உணர்வினை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்... இப்போது அந்த மாதிரியான மன உணர்வுகள் குறைந்து விட்டது... சகஜமாக வெளியில் சென்று வேலைகளை செய்கிறேன்... தியான வகுப்பில் கலந்து கொண்டதற்கு முன்பு எப்போதும் ஒரு சோர்வு இருந்து கொண்டே இருக்கும்... இப்போது என் நண்பர்கள் அனைவரும் மணி நீ romba மாறிட்ட னு சொல்கிறார்கள்.... 20 வருட பிரச்சனை... அனுபவித்த நாட்கள் மிகுந்த வலி உடையவை...புது மனிதனாக மீண்டு வருகிறேன்..... மிக்க நன்றிகள் குருஜி 🙏🙏🙏🙏 Mani
வணக்கம் சார், ஆனந்த சைதன்யா தியான வகுப்பிற்கு பிறகு தொடர்ந்து 22 நாட்களாக .... பயிற்சியை தொடர்கிறேன்... முதல் 2 வாரங்கள் பயிற்சியில் நன்கு கவனம் கூடி வருவதை உணர முடிந்தது. மனமும், உடலும் Relax ஆக இருப்பதை உணர முடிந்தது. அதே போல் மனவோட்டங்கள் மேல் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தது... Mental arguments நடக்கும் சமயம் ஒரு உறுத்தலை தொடர்ந்து அக்கணத்திற்குள் விரைவில் மீள முடிந்தது. மனச்சோர்வை உண்டாக்கும் சில பழக்கங்களை எழுதி வைத்து அதை உறுதியாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன். ஆனால் கடந்த ஒரு வாரமாக ஒரு சோர்வு எனக்குள் இருப்பதாக உணர்கிறேன். ஒரு வாரம் முன்பு சில குடும்ப பிரச்சினையால் சற்று மனம் தளர்ந்தேன். ஆனால் முன்பை விட விரைவாக பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தேன்..... என்னைச் சுற்றி ஒரு நேர்மறை சக்தி உருவாகி இருப்பதை உணர முடிகிறது. நன்றி சார்.
Experienced great pranayamas and useful tools for life.
Classes are clearly conducted by simple exact step by step methods.
Good montioring
Namaskaram Thillai Guruji. Typing this just after completing my morning practice. Changes i observed in myself are: I used to get tired as day progressed. Now I am able to stay fresh through the day. Certain calmness has come inside and is able to think better without emotional judgement. My digestion has become better now. Thanks so much for your guidance guruji. Looking forward to the next online session. Lakshmi Narayanan Coimbatore
Namaskaram Guruji, First of all heartfelt thanks since am thinking the sessions and daily meditations are the turning point of my life. Major positive things which I noticed are 1) Beautiful calmness inside 2) Reduced anxious thoughts 3) Feeling very good and make people around us also comfortable because of our internal mood 4) Able to control anger to an good extent and don’t over react to negative situations. Thanks again, this will make our life beautiful😊
Helpful place and peaceful place
Nice foundation giving scholarship for the students. They also give career guidance
I attended the basic and advanced yoga courses conducted by Ananda Chaitanya foundation. It helps me to lead a happy and healthy life.
I am very much thankful to the foundation for offering such a valuable courses.
One of the best foundation. Really it's very useful for students.
இனம் புரியாத கண்ணீர் இதயத்திலிருந்து....!
ஏழைகளின் பிள்ளைகளும் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடன் இயங்கும் ‘ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின்’ சேவை, இச்சமூகத்துக்கு இன்னும் நுாறாண்டுகள் தேவை என்றே தோன்றுகிறது.
உதவித்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்று, பயனாளிப் பிள்ளைகளின் முகத்தைப் பார்க்கும் போது இனம் புரியாத கண்ணீர் இதயத்திலிருந்து வழிந்தது. நுாலறுந்த பட்டமாய், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும்போது, அறக்கட்டளையின் உதவி அவர்களுக்கு அத்தியாவசியமாகிறது; அவர்தம் வாழ்வில் ஒளியேற்றுகிறது.
பிறருக்கு உதவுவதாக எண்ணற்ற அமைப்புகள் தோன்றினாலும், ஆனந்த சைதன்யா அறக்கட்டளை போன்று ஒருசில அமைப்புகளே ஒழுங்கு முறையுடன் உயர்ந்த லட்சியத்துக்காக வெளிப்படை தன்மையுடன் இயங்குகின்றன.
இன்றும், யோகா பயிற்சியனை முறையாக செய்து வருகின்றேன். வாழ்வில் மாற்றமும், ஏற்றமும் வேண்டுமென்போருக்கு, ஆனந்த சைதன்யா அறக்கட்டளை அருமையான வழிகாட்டி!
Life changing experience , yoga taught in simple and scientific way here. Also talented students can approach here for scholarships under karkai nandrea programme, thanks to our guru gi Shri.K.Thillai Senthil Prabhu avgl.
Very good place to keep your mental and physical health more vibrant on day to day activities. Structured scientific method of teaching from base level to advance level can be done by all age groups, Thanks for the glorious experience given by our Gurugi Shri.K.Thillai Senthil Prabhu sir
Aravinthan Selva Namaskaram Guruji, I have been waiting to give this feedback, thanks for the opportunity. First of all I thank the Almighty and my sister who helped me to get introduced to this forum thus this practice session at Nithayavanam! It is a big game changer for someone like me who always on the move, tensed ,doing multiple things, stressed up, as it is easy to blame on the life style. The sessions with Master in the venue really broke many myths and established rituals so to say for me. Though I felt proud to be an organised person the sessions made me realise that there is much more to the lifestyle and the way we live. Some visible changes the practices brought in me - I am able to be more focused. I could see am doing only one job at a time. I used to day dream and get lost without any productivity. This is more or less stopped Am able to resist mobile usage otherwise it was an extension of my body. I have set timelines for using that. I stopped seeing mobile while eating - this is a big moment as my wife is happy that am eating consciously I am more relaxed, could sense the purpose of being in that moment I reduced my anger level a lot. Am able to understand the opposite views , listening to them patiently. This really helps me in the official life. Most importantly, am able to bring down the instances of forgetting something. I could sense what am missing or needing. On the physical front, my BP is constantly normal, my shoulder pain has come down, eating just needed,etc. Even after a stressful travel after meditation, I could bring back the energy to face the day. The restlessness is not there. Some of the things need clarity After 10 days of practice or so, could see a mirror image of me during meditation. But for very brief seconds. During Yogi Nithra practice, I could see me floating, again very briefly. To summarise, I am longing to do meditation practice and on those days of absence I realised was not in my best! Thank you Guruji for making version 2 of me ! 😊🌹
- Aravinthan Selva
- Sales Director, Software Industry , Coimbatore
I am one of the student of Anandha Chaitanya foundation. I am truly grateful for the scholarship support. This scholarship allows me to work more and focus on my studies and additional educational opportunities. Thank you for your support Sir.
They help in providing education to the underprivileged students and they are true to their words