Anand Chaitanya Foundation conducted Blood Donation Camp in Coimbatore

Coimbatore, 9 May 2026


The Anand Chaitanya Foundation, operating in Kurumbapalayam, Coimbatore, successfully organized the annual blood donation camp on Saturday, the 9th, supported by MAK Controls and Systems Pvt. Ltd.

The camp was inaugurated by the Ananda Chaitanya Foundation’s Founder, Mr. Thillai Senthil Prabhu, along with Mr. Saravanan Manickam, Managing Director of MAK Controls & Systems, and ESI Medical Officer Dr. Uma Sarojini. Medical support for the camp was provided by the team from Coimbatore ESI Hospital and Medical College.

More than 75 donors, including foundation volunteers, company employees, college students, and members of the public, actively took part in the camp and donated blood.

The event was efficiently coordinated by Anand Chaitanya Foundation volunteers Rajamurugan, Balaji, Kavitha, Anand Prabhakar, Sasikumar, Dinesh, and Vishwa, along with employees of MAK Controls.

The organizers expressed their gratitude to all donors, volunteers, and medical staff for their valuable contribution in making the blood donation drive a grand success.

கோவை குரும்பபாளையத்தில் இயங்கி வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை வருடந்தோறும் இரத்த தான முகாம் நடத்தி வருகிறது.
கடந்த சனிக்கிழமை 9 மே 2026 அன்று மேக் கண்ட்ரோல்ஸ் & சிஸ்டம்ஸ நிறுவனத்துடன் இணைந்து அறக்கட்டளை இரத்ததான முகாமினை நடத்தியது.

இந்த முகாமினை அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் பிரபு , மேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. சரவணன் மாணிக்கம் ,ESI Dr. உமா ஆகியோர் தொடங்கி வைக்க கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி குழுவினர் மருத்துவ உதவிகளை வழங்கினர்.

இம்முகாமில் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 75-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் ராஜமுருகன், பாலாஜி,கவிதா,ஆனந்தபிரபாகர், சசிகுமார்,தினேஷ்,விஷ்வா உள்ளிட்ட அறக்கட்டளை தன்னார்வலர்களும் மேக் நிறுவனப் பணியாளர்களும் இணைந்து இந்த நிகழ்வினை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.


Press News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *