வரும் பிப்ரவரி 28, மார்ச் 1& 2 (2025) தேதிகளில் ஈரோடு அருகே மலை தங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நிகழ்த்தவுள்ள முழுமை அறிவு வகுப்புகள் உளக்குவிதல் – தியான வகுப்பு பற்றி எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களது உரை இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.
- Ananda Chaitanya Focus – Meditation Intensive Program
- உளக்குவிப்பு தியானப்பயிற்சி பற்றி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் கட்டுரை