சரவணம்பட்டி ஷாஜகான் நகரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட தொடர் புத்தக வாசிப்பு போட்டிகளில் பங்குபெற்ற 80 க்கும் மேற்பட்ட மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட18 சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா.
பரிசுகளாக ரொக்கத்தொகை, புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
புத்தக வாசிப்பு இயக்கம் சார்பாக இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இடம்:
அரசு நடுநிலைப்பள்ளி,
ஷாஜகான் நகர்,
சரவணம்பட்டி, கோவை.
நேரம்:
மதியம் 3:00 மணி
நாள்:
14 ஜூலை 2023