பிப்ரவரி 23,2025-கோவை : ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாக நடைபெறும் கற்கை நன்றே கல்வி விழா 23.02.2025 அன்று குரும்ப பாளையம் ஆனந்த சைதன்யா தியான மையத்தில் நடைபெற்றது உளக்குவிதலைத் தரக்கூடிய தியான பயிற்சியுடன் துவங்கிய விழாவில் மாணவர்களுக்கான நேரடி மற்றும் இணைய வழி திறன் மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் புத்தகங்கள் வெளியிடப் பட்டது. துபாய் விமானத் துறை தனியார் நிறுவன இயக்குனர் சிவ ஆனந்த் அவர்களால் வெளியிடப் பட்டது.