பிப்ரவரி 23,2025-கோவை : ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாக நடைபெறும் கற்கை நன்றே கல்வி விழா 23.02.2025 அன்று குரும்ப பாளையம் ஆனந்த சைதன்யா தியான மையத்தில் நடைபெற்றது.உதவித் தொகை பெற்று கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில் அமர்ந்த பத்து மாணவர்களுக்கு கற்கை நன்றே சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தேஜஸி D
கார்த்திகா M
பிரியதர்ஷினி S
ரோஹித் டெண்டுல்கர் A
பரத் K
ராஜேஷ்கண்ணன் R
ஸ்ரீவத்சன் N
ஐஸ்வர்யா C K
கார்த்திக் ஸ்ரீராம் G S
சங்கீதா V