February 23, 2025-Coimbatore
பிப்ரவரி 23, 2025 அன்று நடைப்பெற்ற கற்கை நன்றே கல்வி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட, AOSTA சாஃப்ட்வேர் நிறுவன இயக்குனர் அரவிந்த், இதய நிபுணர் Dr. ராஜராஜன், துபாய் விமானத் துறை தனியார் நிறுவன இயக்குனர் சிவ ஆனந்த் மற்றும் எழுத்தாளர் விஜய் குமார் சம்மங்கரை ஆகியோர் பகிர்ந்த உரைகளின் தொகுப்பு!