மூன்று நாள் நேரடி உளக்குவிப்பு, தியானப் பயிற்சி முகாம் – எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில்

மூன்று நாள் நேரடி உளக்குவிப்பு, தியானப் பயிற்சி முகாம் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதற்குரிய முறையான பயிற்சியை இருபத்தைந்தாண்டுகள் அதில் அனுபவம் உடைய திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் வழங்கினார். இதில் 45 நபர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தியானபயிற்சிகளை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *