பிப்ரவரி 23,2025-கோவை :
கோவை குரும்பபாளையத்தில் இயங்கி வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களின் கல்லூரிக் கல்விக்கு உதவித்தொகை வழங்கும் “கற்கை நன்றே”கல்வி ஊக்கத்தொகை திட்டம் மற்றும் அனைத்து இளைஞர்களுக்குமான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை பல வருடங்களாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
பிப்ரவரி 23, 2025 அன்று நடைப்பெற்ற கற்கை நன்றே கல்வி விழாவின் காணொளித் தொகுப்பு பகிரப்பட்டுள்ளது!