தில்லை செந்தில்பிரபு உயர்தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர். தியானப்பயிற்சி அவர் நடத்திவரும் தனிப்பட்ட செயல்பாடு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக தியானப்பயிற்சியில் அனுபவம் கொண்டவர். முழுமையறிவு அமைப்பின் சார்பில் தொடர் பயிற்சிவகுப்புகள் நடத்திவருகிறார்.
கோவையில் அவர் தனக்கான தியானமையம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதை நான் நாளை (20 டிசம்பர் 2024) அன்று திறந்துவைக்கிறேன்.
இடம் சி. பிளாக், சைட் 2, டி.ஆர்.எஸ்.அவென்யூ, குரும்பப்பாளையம் கோவை.
காலை 8:00 மணிமுதல் 9:15 வரை காலையுணவு
விழா காலை 9:30 முதல் 10:30
நிகழ்ச்சி நிரல்
- 9.30 இறை வணக்கம். -கவி நிலவன்
- 9:35 குருபூஜை – தில்லை
- 9:40 வரவேற்பு & தியான மைய அறிமுக உரை – தில்லை
- 9:50: நினைவுப்பரிசு வழங்குதல்
- 9:52 : குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரை – ஜெயமோகன்
- நன்றி உரை – விஜய் குமார் சம்மங்கரை
திறன் மேம்பாட்டு கூடங்கள் திறப்பு.
- பிரக்யா – ஜெயமோகன்
- சங்கல்பா – திருநாவுக்கரசு
- தேஜஸ் – திருநாவுக்கரசு
இது ஆனந்த சைதன்யா தியான மையம் திறப்பு விழா குறித்து எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா எனும் தலைப்பில் டிசம்பர் 19, 2024 அன்று பிரசுராமான செய்தி தொகுப்பு