ஈரோடு, 29 செப்டம்பர் 2024
ஆனந்த சைதன்யா உளக்குவிப்பு – தியான அறிமுக பயிற்சி முகாம் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் 27, 28 & 29 செப்டம்பர் 2024 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
ஆனந்த சைதன்யா உளக்குவிப்பு – தியான அறிமுக பயிற்சி முகாமில் பல்வேறு துறை சார்ந்த 52 நபர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு யோகா மற்றும் தியானப்பயிற்சியின் பலன்களை அடைந்தனர்.
தியான முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு தியான பயிற்சிகளை இந்த துறையில் 25 வருடங்களுக்கும்மேல் அனுபவம் வாய்ந்த யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் வழங்கினர்.