நால்வகை வாக்கும் பிரணவ நாத தியானமும்

Participants Sharings: ஆசிரியருக்கு வணக்கம், பிரணவ நாதமான ஓம்:ஆ – உ – ம் – நிசப்தம்என நான்கு நிலைகளாக உள்ளது. முதலில், வெளிப்படையாக உச்சரித்தும், பிறகு மனதால் மட்டுமே உச்சரித்து அதன் அதிர்வுகளை உணர்ந்தும், பிறகு சூக்கும, பசந்தி நிலைகளை உணர்ந்தும், அதனின் மேலாக அந்த அதிர்வில் திளைத்தலுமாக பிரணவ நாத தியானம் கற்பிக்கப்பட்டது. … Continue reading நால்வகை வாக்கும் பிரணவ நாத தியானமும்