மெய்நலம் – கரூர் காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் விடுதி மாணவர்களுக்கு ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நலவாழ்வு திட்டம்

🌿 மகிழ்ச்சியான அறிவிப்பு! 🌿 இளைஞர்களின் ஆரோக்கியமே ஒரு வளமான சமூகத்தின் உறுதியான அடித்தளம் என்று ஆனந்த சைதன்யா அறக்கட்டளை உறுதியாக நம்புகிறது. அந்த நோக்கத்தை முன்னெடுத்து, ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் முதன்மை நலவாழ்வு முயற்சியான மெய்நலம்( “ப்ராஜெக்ட் அன்னமயம் – Project Annamayam)” திட்டத்தின் கீழ் நமது அறக்கட்டளையின் நிறுவனர் திரு. தில்லை செந்தில் … Continue reading மெய்நலம் – கரூர் காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் விடுதி மாணவர்களுக்கு ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நலவாழ்வு திட்டம்