தியானமுகாம், கடிதம் – பா.கின்ஸ்லின் & ஜி.மாணிக்கவாசகம்

பிரியமுள்ள ஜெயமோகன்.. வணக்கம்.  19,20,21 ல் நடந்த தியான முகாமில் கலந்து கொண்டேன். நிச்சயம் வாழ்வின் அற்புதமான நாட்கள். இதற்கு முன் ஈஷா யோக மையத்தின் “சாம்பவி மஹா முத்ரா’ தொடர்ந்த பயிற்சி செய்த அனுபவம்.எனக்கு உண்டு அத்துடன் சூர்யநமஸ்காரமும் தொடர்ந்து பயிற்சி செய்திருக்கிறேன். யோகத்திலும், தியானத்திலும் என் அனுபவ எல்லைக்குள் நான் மட்டும் உணர்ந்த உண்மைகள் என்னை … Continue reading தியானமுகாம், கடிதம் – பா.கின்ஸ்லின் & ஜி.மாணிக்கவாசகம்