தியானமுகாம், கடிதம் – செல்லதுரை

அன்புள்ள ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு, தில்லை செந்தில்பிரபு அவர்களின் இரண்டாம் தியானப் பயிற்சி முகாமில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது பல்வேறு வகையில் வாழ்வின் மிகச் சிறந்த நிலைகளை கற்கும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது. அன்புடன், அக்கறையுடன், தோழமையுடன், புன்சிரிப்புடன், முழு அர்ப்பணிப்புடன், ஒரு மனிதன் வாழ்வில் அடைய வேண்டிய மிக சிறந்த வாழ்வியல் நிலைகளை விளக்கி, … Continue reading தியானமுகாம், கடிதம் – செல்லதுரை