*
உதவித்தொகை விண்ணப்பப் படிவம் நிரப்புவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்,
959 786 2332 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.
Scholarship Application Process / விண்ணப்பிக்கும் முறை
Application Process
Step 1: Student should register in this portal.
Step 2: Login to the portal.
Step 3: Keep the photo, aadhar card, softcopies of 10th/12th Marksheets, Diploma/College Semester mark sheets in pdf ready and fill the application page.
Step 4: If you are eligible for the scholarship as displayed after submitting the Application, Keep the written test answer sheet pdf ready and upload in the portal.
Step 5: If you are eligible, Evaluator will call you and complete the Phone verification Process.
Step 6: If you are shortlisted, coordinator will call you for the final interview.
Step 7: If the scholarship is approved, coordinator will invite you for the "Karkai Nandre - Educational Scholarship Event".
விண்ணப்பிக்கும் முறை
நிலை 1: மாணவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
நிலை 2: இணையதளத்தில் உள்நுழையவும் (Login).
நிலை 3: புகைப்படம், ஆதார் அட்டை, 10/12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மதிப்பெண் பட்டியல்களின் PDF நகல்களைத் தயாராக வைத்து விண்ணப்பத்தை நிரப்பவும்.
நிலை 4: நீங்கள் தகுதியுடையவர் எனில், எழுத்துத் தேர்வு விடைத்தாளின் PDF நகலை இணையதளத்தில் பதிவேற்றவும்.
நிலை 5: மதிப்பீட்டாளர் உங்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசி வழியாக விவரங்களைச் சரிபார்ப்பார்.
நிலை 6: நீங்கள் தேர்வு செய்யப்பட்டால், இறுதி நேர்காணலுக்கு அழைக்கப்படுவீர்கள்.
நிலை 7: உதவித்தொகை அங்கீகரிக்கப்பட்டால், "கற்கை நன்றே" வழங்கும் நிகழ்விற்கு அழைக்கப்படுவீர்கள்.
Student Registration / மாணவர் பதிவு
Instructions
Important Instruction
After creating your account in this Account registration page, Login again and fill the Scholarship Application Form.
இந்தப் பக்கத்தில் (Account registration page) உங்கள் கணக்கை உருவாக்கிய பிறகு,
மீண்டும் உள்நுழைந்து (Login) கல்வி உதவித்தொகை விண்ணப்பப் படிவத்தை
(Scholarship Application Form) நிரப்பவும்.
Required Documents (தயார் நிலையில் வைக்கவும்)
Please keep the soft copies (Scanned/Photo) of the following ready:
Photo (புகைப்படம்)
Aadhaar Card (ஆதார் அட்டை)
10th Std / 12th Std Mark Sheet (10-ஆம் / 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்)
Diploma / College Mark Sheets - if studying in the college (டிப்ளமோ / கல்லூரி மதிப்பெண் பட்டியல்)