14 ஏப்ரல் 2025,ஈரோடு: ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் பகிரப்பட்ட உயர்நிலை தியான வகுப்புக்கான அறிவிப்பின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://www.jeyamohan.in/214854 தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இன்றைய தலைமுறையில் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம்குவிக்கமுடியாத அகச்சிதறல் கொண்டவர்களுக்கும், மெய்யியல் நோக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விழைபவர்களுக்குமாக குறிப்பாக வடிவமைக்கப்பட்டவை. … Continue reading தியானம்- உளக்குவிப்புப் பயிற்சி, இரண்டாம்நிலை – ஜுன் மாதம் 6,7,8 வெள்ளி மலையில் நடக்க உள்ள உயர் நிலை தியான வகுப்புக்கான அறிவிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed