கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தக வாசிப்பு போட்டி பரிசளிப்பு விழா

24 டிசம்பர் 2025 , கரூர் வாசிக்கலாம் வாங்க – புத்தக வாசிப்பு இயக்கம் பரிசளிப்பு விழா!! கோவை ஆனந்த சைதன்யா அறக்கட்டளை மற்றும் கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவர்களிடைய புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 26 அன்று கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாசிப்பு போட்டிகளை நடத்தியது. … Continue reading கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புத்தக வாசிப்பு போட்டி பரிசளிப்பு விழா