யோகம் அளித்த மீட்பு– கடிதம், விஷ்வா.உ,கோயம்புத்தூர்

9 ஆகஸ்ட் 2025 அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு.ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு…, எனது பெயர் விஷ்வா வயது 22 திருவாரூர் இருப்பிடம் ஆகும். தற்போது கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயந்திரவியல் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறேன்.  இந்த ஆண்டு ஜனவரி மாதம் எனது நிறுவனத்தின் மூலமாக மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு தில்லை செந்தில் பிரபு ஐயா அவர்களின் ஆனந்த … Continue reading யோகம் அளித்த மீட்பு– கடிதம், விஷ்வா.உ,கோயம்புத்தூர்