நம்மை நாம் மீட்டெடுத்தல் – கே

அன்புள்ள ஜெ நான் உங்கள் தளத்தில் யோகம், தியானம் பற்றி வந்துகொண்டிருக்கும் கடிதங்களை பார்க்கிறேன். என்னுடைய சிக்கல்களை விரிவாக எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் அவை புதியதாக இருக்கப்போவதில்லை. உங்களுக்கு தெரிந்தவையாகவே இருக்கும். என் பிரச்சினை இதுதான். எப்போதுமே மனச்சோர்வுடன்தான் இருக்கிறேன். தனிமையாகவே இருக்கிறேன். ஆனால் எனக்கு தனிமை பிடிக்காது. உத்ஸாகமாக நண்பர்களுடன் இருப்பதை விரும்புவேன். … Continue reading நம்மை நாம் மீட்டெடுத்தல் – கே