தொடங்காமையில் இருத்தல் – அ

அன்புள்ள ஜெயமோகன், 2020ல் கொரோனா ஊரடங்கின் போது நான் கல்லூரி (b.sc) மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தேர்வு இல்லாமலேயே பாஸ் என அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நானும் பாஸ் ஆயிட்டேன்னு சந்தோஷப்படேன். ஆன 6 மாசத்துல கடைசி செமஸ்டர் exam மட்டும் எழுதச் சென்னாங்க (onlineல்). அதன் பிறகு மறுபடியும் அரியர் … Continue reading தொடங்காமையில் இருத்தல் – அ