தியான முகாம் – கடிதம் -வீ. இரவிக்குமார்

வணக்கம். “சைதன்ய ஒளி என் மீது வீசுகின்றது”  என்று அவர் என்னுள் ஏற்படுத்திய எண்ணத்திலேயே, மூடிய கண்கள் கலங்கி போனதும், தியான முகாம் முடிந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவே நேரம் எடுத்து, புறப்பட எந்த தயாரிப்பும் செய்யாமல், என் அறை தோழர்களின் புறப்படுதலை பார்த்தே, கிளம்ப முடிவு செய்ததுமே, இந்த முகாமின் தாக்கம் குறித்து, என்னால் வார்த்தையால் … Continue reading தியான முகாம் – கடிதம் -வீ. இரவிக்குமார்