தியானமுகாம் – கண்டடைதல், நலமடைதல், கடிதம் – ப ராமநாதன் 

அன்புள்ள திரு. ஜெ அவர்களுக்கு வணக்கம். நானும் என் மனைவியும் ஆகஸ்ட் 1 – 3 , 2025, நடந்த, இந்த வகுப்பில் கலந்து கொண்டோம். என் மனைவி இதற்கு முன்னால் எந்த தியான வகுப்பையும் சந்தித்தது இல்லை. மூன்று நாட்களுக்குள் அவர்களுக்கு இருந்த சிறு சிறு உபாதைகள் விட்டுப் போயின. மூச்சுக் காற்று சீராக ஓடுவதை பார்க்க முடிந்தது. அரை மனதுடன் வந்தவர், முழு நிறைவுடன் திரும்பி , சென்னை … Continue reading தியானமுகாம் – கண்டடைதல், நலமடைதல், கடிதம் – ப ராமநாதன்