தியானப்பயிற்சி, கடிதம் – நந்தினி 

வணக்கம், நான் தங்களுடைய புதிய வாசகி. செப்டம்பர் மாதம்  1,2, 3 ஆம் தேதிகளில் குருஜி தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய தியான  வகுப்பில் கலந்து கொண்டேன். மிக அற்புதமான அனுபவம். வெள்ளிமலைக்கு முதலில் ஆலயக்கலை வகுப்பிற்கு வந்த பொழுது இங்கு வந்து தியானம்  செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதன்படியே வெகு விரைவில் தியான வகுப்பிற்கான அறிவிப்பு வந்தது.   ஏற்கனவே பல தியான  வகுப்புகளுக்கு சென்று இருந்தாலும், எதையும் தொடர்ந்து … Continue reading தியானப்பயிற்சி, கடிதம் – நந்தினி