தன்னிலிருந்து விடுதலை, கடிதம் – பிரதீப்

அன்புள்ள ஜெமோ, கடந்த அக்டோபர் இறுதியில் குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய உளம்குவித்தல் மற்றும் தியான வகுப்பில் கலந்துகொண்டேன். இந்த நிகழ்வு குறித்து உங்களின் கருத்து மற்றும் கலந்து கொண்ட நண்பர்களின் பின்னோட்டம் ஆகியவற்றால் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் கலந்து கொண்டேன். நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு நிறைவாக இந்த வகுப்பு அமைந்தது.ஒரு மாத … Continue reading தன்னிலிருந்து விடுதலை, கடிதம் – பிரதீப்