உயிர் எத்தன்மைத்து? – கடிதம், இராச. மணிமேகலை, புதுவை

அன்புநிறை ஜெ, முதல் நிலைப் பயிற்சி வகுப்பினால் கிடைத்த உடல் மற்றும் மனநிலையின் முன்னேற்ற அனுபவமும், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் ஜூன் 6,7,8 தேதிகளில் வெள்ளிமலையில் குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள என்னை வெள்ளிமலை நோக்கி செலுத்தியது. இந்தமுறை உடன் வருவதாகச் சொன்ன … Continue reading உயிர் எத்தன்மைத்து? – கடிதம், இராச. மணிமேகலை, புதுவை