இரண்டாம்நிலை யோகம் – கடிதம், அருண் ஆனந்த், சென்னை

அன்பிற்குரிய ஜெ அவர்களுக்கு, இரண்டாம் நிலை யோக பயிற்சி கடந்த வாரம் கலந்துகொண்டேன். முதல் நிலை பயிற்சிகளை விட்டு விட்டு செய்து கொண்டிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். அதனுடன் இந்த புதிய பயிற்சிகளை செய்து வருவது மிகுந்த அமைதியையும் உளக்குவிப்பையும் கொடுக்கிறது.  சைதன்ய சுவரூப தியானம் இந்த அளவிற்கு சிறப்பாக இருக்கும் என … Continue reading இரண்டாம்நிலை யோகம் – கடிதம், அருண் ஆனந்த், சென்னை