ஆளுமைப்பயிற்சி-கடிதம், விஜி-கோவை

அன்புள்ள ஜெ ஆசிரியர் அவர்களுக்கு, நலம் பெற வேண்டுகிறேன். உங்கள் தளத்தின் மூலம் தில்லை செந்தில் பிரபு அவர்களை அறியவும், அவரின் யோக வகுப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் பங்கேற்கவும் முடிந்தது, அதற்கு மிகப்பெரிய நன்றி  உங்களின் பாதங்களில். நீங்கள் பலமுறை கூறியது போல ஓர் ஆசிரியரின் நேரடி வகுப்பு ஏன் தேவை என்பதை முழுதாக உணர முடிந்தது அ. தில்லை … Continue reading ஆளுமைப்பயிற்சி-கடிதம், விஜி-கோவை