ஆளுமைப்பயிற்சி, கடிதம் – மலர்வண்ணன், சென்னை.

தியானம்‌ என்‌ தாத்தாவால்‌ அறிமுகமானது .சிறுவயதில்‌ சில வகுப்புகளுக்கும்‌ சென்றிருக்கிறேன்‌ ராமகிருஷ்ணா பள்ளியில்‌ பயின்றதால்‌ தியானம்‌ பற்றிய விழிப்புணர்வு சற்று கூடுதலாக கிடைத்தது. கல்லுரி நாட்களில்‌ போதைக்கு அடிமையானதால்‌ வீட்டில்‌ மறுவாழ்வு மையத்தில்‌ சேர்த்தார்கள்‌ .அங்கு புத்தரை படிதேன்‌ .சில தியான முறைகளையும்‌ படித்து பயின்றேன்‌ .பிறருக்கு பயிற்சி அளிக்கும்‌ வாய்ப்பும்‌ கிடைத்தது. எனக்கு தெரிந்த … Continue reading ஆளுமைப்பயிற்சி, கடிதம் – மலர்வண்ணன், சென்னை.