அகப்பயிற்சி- கடிதம் – வ.க. மாலதி, கோவை.

அன்பாா்ந்த ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ஜனவரி 5,6,7 தேதிகளில் வெள்ளிமலையில் குருஜி தில்லை  செந்தில் அவர்களின் வழிநடத்தலில் நடந்த தியான முகாம் பங்கேற்ற பிறகு உலகம் இன்னும் அழகாகி விட்டதாக மலர்ந்த என் அனுபவத்தை எழுதுகிறேன் முதலில் எல்லோருக்கும் ஒரு கேள்வி எழலாம். இந்த வயதில் (75) இம்முயற்சி  தேவையா என்று.உண்மை  கூற வேண்டும் என்றால், நாள் ஆக ஆக ஒரு  Zombie போல் ஏதோ எனக்கு நினைவில் இருப்பவைகளை   மாணவர்களுக்கு எாிச்சலும் … Continue reading அகப்பயிற்சி- கடிதம் – வ.க. மாலதி, கோவை.