அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள் – மனோஜ், திருவானைக்காவல் 

டிசம்பர் 15, 2024 அன்புள்ள ஜெ, நலமறிய ஆவல். இந்த வாரம் பங்கெடுத்த தியானம் உளக்குவிதல் வகுப்பின் அனுபவங்களை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன். முதலில் மனதிற்கான பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்கி அன்றாடம் நான் செய்தது இல்லை. புத்தக வாசிப்பொன்றுதான் நான் செய்திருந்த உட்சபட்ச கூர்ந்த தியானம். தற்போது இந்திர நீலம் படித்துக்கொண்டிருக்கிறேன். துவாரகையில் இருக்கும் வரை மனம் அதில் லயிக்கிறது. வெளிவந்த … Continue reading அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள் – மனோஜ், திருவானைக்காவல்